முகப்பு
இந்தியா

பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக ஜம்முவில் எஸ்ஐஏ சோதனை!

பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக ஜம்மு, பூஞ்ச் ஆகிய இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு(எஸ்ஐஏ) சோதனை நடத்திவருகின்றது. 

Updated On : 15 மே, 2023 at 12:21 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:27 AM

பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக ஜம்மு, பூஞ்ச் ஆகிய இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு(எஸ்ஐஏ) சோதனை நடத்திவருகின்றது. 

ஜம்மு நகரின் பதிண்டி மற்றும் விதாதா நகர் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் எல்லைப் பகுதியில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் வழக்குகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறையினரின் உதவியுடன் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.