இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது. 

DIN

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது. 

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச், குப்வாரா ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. .

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT