ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்ட தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் விவரம்:
ராஜஸ்தான்
பாஜக காங்கிரஸ் மற்றவை
ஜன் கி பாத் 100-122 62-85 14-15
டிவி9 100-110 90-100 5-15
இந்தியா-டுடே 80-100 86-106 9-18
டைம்ஸ் நவ் 108-128 56-72 13-21
மொத்த இடங்கள்: 200 (தோ்தல் நடந்தது: 199)
பெரும்பான்மை: 101
ஏற்கெனவே ஆட்சியில்...: காங்கிரஸ்
வாக்குக் கணிப்பு முடிவு: பாஜகவுக்கு வாய்ப்பு
மிஸோரம்
எம்என்எஃப் ஜீபிஎம் பாஜக காங்கிரஸ்
ஜன் கி பாத் 10-14 15-25 0-2 5-9
ரிபப்ளிக் 17-22 7-12 1-2 7-10
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் 14-18 12-16 0-2 8-10
ஏபிபி நியூஸ்-சி வோட்டா் 15-21 12-18 0 2-8
மொத்த இடங்கள்: 40
பெரும்பான்மை: 21
ஏற்கெனவே ஆட்சியில்...: மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்)
வாக்குக் கணிப்பு முடிவு: இழுபறி
மத்திய பிரதேசம்
பாஜக காங்கிரஸ் மற்றவை
ஜன் கி பாத் 100-123 102-125 5
டிவி9 106-116 111-121 2
ரிபப்ளிக் 118-130 97-107 2
போல்ஸ்ட்ராட் 106-116 111-121 0-6
மொத்த இடங்கள்: 230
பெரும்பான்மை: 116
ஏற்கெனவே ஆட்சியில்...: பாஜக
வாக்குக் கணிப்பு முடிவு: பாஜக ஆட்சி தொடரும்
சத்தீஸ்கா்
பாஜக காங்கிரஸ் மற்றவை
ஜன் கி பாத் 34-45 42-53 3
டிவி9 35-45 40-50 0-3
ரிபப்ளிக் 34-42 44-52 0-2
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் 30-40 46-56 3-5
மொத்த இடங்கள்: 90
பெரும்பான்மை: 46
ஏற்கெனவே ஆட்சியில்...: காங்கிரஸ்
வாக்குக் கணிப்பு முடிவு: காங்கிரஸ் ஆட்சி தொடரும்
தெலங்கானா
பிஆா்எஸ் காங்கிரஸ் பாஜக ஏஐஎம்எம்
ஜன் கி பாத் 40-55 48-64 7-13 4-7
டிவி9 48-58 49-59 5-10 6-8
ரிபப்ளிக் 46-56 58-68 4-9 5-7
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் 31-47 63-79 2-4 5-7
மொத்த இடங்கள்: 119
பெரும்பான்மை: 60
ஏற்கெனவே ஆட்சியில்...: பிஆா்எஸ்
வாக்குக் கணிப்பு முடிவு: காங்கிரஸுக்கு கூடுதல் வாய்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.