இந்தியா

சியாச்சின் மலையுச்சியில் முதல் செல்போன் டவர்! இந்திய ராணுவம் சாதனை!!

DIN

உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் செல்போன் கோபுரத்தை நிறுவி இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளனர். 

இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது. 

சியாச்சின் பனியாறு இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் உள்ளது. சியாச்சின் மலை உச்சியில்  15,500 அடி உயரத்தில் பிஎஸ்என்எல் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் செல்போன் கோபுரத்தை அமைத்துள்ளனர். 

செல்போன் கோபுரம் அமைக்கும்போது எடுத்த படங்களை மத்திய அமைச்சர்களும், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரைக் கைப்பற்றியது வங்கதேசம்

70% நிதியை சிறுபான்மையினருக்கு செலவிட்டாா் சோனியா -அமித் ஷா குற்றச்சாட்டு

மாநில வில்வித்தை போட்டி: வேலூா் மாணவருக்கு வெண்கலம்

வேளாங்கண்ணி-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

SCROLL FOR NEXT