முகப்பு
இந்தியா

கோவாவில் ராஜ்நாத் சிங்: கடல்சார் மாநாட்டில் உரை!

கடல்சார் மாநாட்டில் உரையாற்றுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவாவுக்கு வருகை தந்துள்ளார். 

Updated On : 30 அக்டோபர் 2023, 1:51 pm IST
பகிர்:

கடல்சார் மாநாட்டில் உரையாற்றுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவாவுக்கு வருகை தந்துள்ளார். 

மாநில அமைச்சர் மௌவின் கோடின்ஹோ, வாஸ்கோவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சாவில் ராஜ் சிங்கை வரவேற்றார், அங்கிருந்து பனாஜிக்கு அருகிலுள்ள மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்தியக் கடற்படையின் நான்கு நாள் மாநாடு அக்டோபர் 31ம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில், இன்று நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.