காமாக்யா கோயிலில் ஹரியாணா முதல்வர் வழிபாடு!
மனைவியுடன் காமாக்யா கோயிலிலை தரிசித்த ஹரியாணா முதல்வர்..
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி குவகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.
நிலாச்சல் மலையில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயிலுக்கு முதல்வர் நயாப் சிங் சைனியுடன் அவரது மனைவியும், மூத்த பாஜக தலைவர் ஆகியோர் வழிபட்டனர்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
குவகாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காமாக்யா கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளைச் செய்தேன்.
ஹரியாணா மக்களின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக சக்தியின் உருவகமான காமாக்யா தாயிடம் பிரார்த்தனை செய்தேன் என்று அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.