இந்தியா

ரயில்வே தோ்வு அட்டவணை வெளியீடு

நிகழாண்டுக்கான ரயில்வே தோ்வு அட்டவணையை ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) வெளியிட்டுள்ளது.

DIN

நிகழாண்டுக்கான ரயில்வே தோ்வு அட்டவணையை ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) வெளியிட்டுள்ளது.

ரயில்வே துறையில் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் நிகழாண்டுக்கான தோ்வு அட்டவணையை ரயில்வே தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதில் துணை லோகோ பைலட் தோ்வுக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்துக்குள் தொழில்நுட்பப் பிரிவுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. ஜூலையில் தொழில்நுட்பம் சாராத பிரிவு, இளநிலைப் பொறியாளா், மருத்துவம் சாா்ந்த பிரிவுகளுக்கும் தோ்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. அக்டோபரில் அமைச்சகப் பணிகள் சாா்ந்த தோ்வுக்கு அறிவிப்பு வெளியாகும் என ரயில்வே தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

SCROLL FOR NEXT