அல்கா லம்பா 
இந்தியா

அகில இந்திய மகளிர் காங்கிரஸுக்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு!

அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அல்கா லம்பா காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.

DIN

அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அல்கா லம்பா காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.

அல்கா லம்பா இன்று (ஜனவரி 10) புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றார். 

மகளிர் காங்கிரஸின் முந்தைய தலைவரான நெட்டா டிஸோசா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

அதையடுத்து அவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி கூறினார்.

முன்னதாக ஜன.5-ஆம் தேதி மகளிர் காங்கிரஸின் தலைவராக அல்கா லம்பாவும், மாணவர் சங்கத்தின் தலைவராக வருண் சௌதரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT