இந்தியா

அயோத்தி குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும்: அனுராக் தாக்கூர்

DIN

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டைக்கு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் மூலவா் ராமர் சிலை வரும் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அயோத்தியில் பாஜக நடத்திய பேரணியில் அங்குள்ள அனுமன் கோயில் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தாக்கூர் பங்கேற்றார். 

கோயில் கட்டுவதில் சிலர் மகிழ்ச்சியடையவில்லை, ராமரின் "பிரான் பிரதிஷ்டை" விழாவை பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றியதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறினார். .

எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பதையும் அறிக்கை கொடுப்பதையும் நிறுத்த வேண்டும் என அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய மோசடி தொடா்புடைய 28 ஆயிரம் கைப்பேசிகள் முடக்கம்: மத்திய மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை

ஐஐடி-ஐஐஎம் பட்டதாரிகள் திறமையானவா்கள்: சிங்கப்பூா் பிரதமா் பாராட்டு

மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

SCROLL FOR NEXT