முகப்பு
இந்தியா

இன்று மாலை கேரளத்திற்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளத்திற்கு வருகிறார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளத்திற்கு வருகிறார். 

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரிபிரயார் ஸ்ரீராம சுவாமி கோயிலில் பிரதமர் பிரார்த்தனை செய்துவிட்டு, கொச்சி திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொச்சியின் வில்லிங்டன் தீவில், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய உலர் கப்பல்துறையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.