வாக்களிக்க வாக்குச்சாவடி வெளியே வரிசையில் காத்திருந்த பெண்கள் 
இந்தியா

7 மாநில இடைத்தேர்தல் நிறைவு: அதிகபட்ச வாக்குப்பதிவு எங்கு?

7 மாநிலங்களிலுள்ள 13 தொகுதிகளுக்கு இன்று (ஜூலை 10) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

DIN

7 மாநிலங்களிலுள்ள 13 தொகுதிகளுக்கு இன்று (ஜூலை 10) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டிலுள்ள விக்கிரவாண்டியில் அதிக வாக்குகள் பதிவாகின.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் 77.73% வாக்குகள் பதிவாகின. (5 மணி நிலவரப்படி)

அதற்கு அடுத்தபடியாக ஹிமாசலப் பிரதேச மாநிலம் நலகர் தொகுதியில், 75.22% வாக்குகள் பதிவாகின.

ஹிமாசலப் பிரதேசம்

டேஹ்ரா - 46.47%

ஹமீர்பூர் - 65.78%

நலகர் - 75.22%

பிகார்

ரூபாலி - 51.14%

மத்தியப் பிரதேசம்

அமர்வாரா - 72.89%

பஞ்சாப்

மேற்கு ஜலந்தர் - 51.30%

உத்தரகண்ட்

பத்ரிநாத் - 47.68%

மங்களூர் - 67.28%

மேற்கு வங்கம்

பாக்தா - 65.15%

ராய்கஞ்ச் - 67.12%

மணிக்தலா - 51.39%

ரனாகாட் தக்ஷின் - 65.37%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

சூரசம்ஹாரம்: அக்.27இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை

முக்காணியில் ரூ. 16.90 லட்சத்தில் வடிகால் பணி தொடக்கம்

திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிப்போம்: நயினாா் நாகேந்திரன்

டிஎம்பி பவுண்டேஷன்-ஐஐடி சென்னை நடத்திய திறன் மேம்பாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT