இந்தியா

இளைஞரணித் தலைவரை அறைந்த கவுன்சிலர்!

விடியோ வைரலானதால் பலரும் கண்டனம்

DIN

கொல்கத்தாவில் நகராட்சித் தலைவர் இளைஞரணித் தலைவரைத் தாக்கும் விடியோ வைரலாகி வருகிறது.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் சுனந்தா சர்கர், அதே கட்சியைச் சேர்ந்த அந்த தொகுதியின் இளைஞரணி தலைவர் கேதர் தாஸை தெருவில் வைத்து தாக்கியுள்ளார்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுவதாவது, கேதர் தாஸ் அப்பகுதி மக்களை மிரட்டிப் பணம் பறித்து, வழிப்பறியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கின்றனர். அதனால் தான், சுனந்தா அவரைத் தாக்கியதாகக் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த விடியோ குறித்த உண்மைத் தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்!

SCROLL FOR NEXT