முகப்பு
இந்தியா

ஹெச்.டி.குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

குமாரசாமி 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Updated On : 4 ஜூன், 2024 at 10:40 AM
குமாரசாமி
பகிர்:

கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி மாண்ட்யா தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடாவை காட்டிலும் 2,84,620 வாக்குகள் அதிகமாக பெற்று குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.

மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமாரசாமி ஒட்டுமொத்தமாக 8,51,881 வாக்குகள் பெற்றுள்ளார்.

மதசார்பற்ற ஜனதா தளம், கோலார் தொகுதியிலும் 71,338 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →