முகப்பு
இந்தியா

சந்திரபாபு நாயுடுக்கு கமல் வாழ்த்து!

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு கமல் வாழ்த்து

Updated On : 4 ஜூன், 2024 at 7:33 PM
கோப்புப் படம்
பகிர்:

ஆந்திர பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு, நடிகரும் மநீம தலைவருமான கமலஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கமல் தனது எக்ஸ் பக்கத்தில், ’தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை உத்வேகமாக இருந்து வருகிறது‘ எனக் கூறி, வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.