முகப்பு
இந்தியா

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

Updated On : 4 ஜூன், 2024 at 3:38 AM
கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகள் எண்ணிக்கையின் படி, காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

கேரளத்தில் பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி முன்னணிக் கட்சிகளின் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஒன்பது தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்; ஆளும் சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் ஏழு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.