கோப்புப் படம் 
இந்தியா

நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (மார்ச் 27) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (மார்ச் 27) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தில்லியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மக்களவைத் தொகுதியில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT