மனைவி ரிபாவாவுடன் ஜடேஜா 
இந்தியா

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா குஜராத்தில் வாக்களித்தார்

DIN

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், ஆல் ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரிபாவா ஜடேஜாவுடன் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஜடேஜா வாக்களித்த பிறகு தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் "எனது வாக்கு, எனது உரிமை" என்று பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஜடேஜாவின் மனைவி ரிபாவா குஜராத்தின் ஜாம்நகர் வடக்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வாக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT