இந்தியா

ஆர்ஆர்பி வங்கி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கிராமிய வங்கிகளில் வங்கிப் பணியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

DIN

கிராமிய வங்கிகளில் அதிகாரி பணியிடங்களுக்கான முதல்நிலைப் போட்டித் தேர்வு முடிவுகள் இன்று(செப்.17) வெளியிடப்பட்டுள்ளன.

கிராமிய வங்கிகளில்(ஆர்ஆர்பி) முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை அதிகாரிகள் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இம்மாதம் 28-ஆம் தேதி வரை முடிவுகளை ஆன்லைனில் வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

இனாம்ராமநாதபுரம் விலக்கில் பேருந்து நிறுத்தம் செய்ய வலியுறுத்தல்

6-ஆவது சுற்று: வின்சென்ட்டுடன் டிரா செய்த அா்ஜுன்

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT