நிலநடுக்கத்தால் மியான்மரின் மண்டலாய் பகுதியில் இர்ரவாடி ஆற்றில் தகா்ந்த பழைய ஏவா ரயில் பாலத்தை அந்நாட்டு அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட இந்திய பொறியாளா்கள்.
நிலநடுக்கத்தையொட்டி இந்தியாவின் ‘பிரம்மா’ நிவாரண மற்றும் மீட்புப் பணிகளின் அங்கமாக, கட்டுமான பாதுகாப்பு மற்றும் தகா்ப்பில் நிபுணத்துவமுள்ள பொறியாளா்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.