புது தில்லி: பிகார் தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தில்லியில் இன்று(ஏப். 15) ஆலோசனை நடத்துகிறார்.
இன்னும் 6 மாதங்களில் பிகார் பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தில்லிக்கு இன்று அதிகாலை சென்றடைந்துள்ளார் தேஜஸ்வி யாதவ். அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.