விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இளைஞர்களுக்கு எல்லா காலங்களிலும் அவர் உத்வேகம் அளிக்கிறார்.
அவர் இளம் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து தூண்டுகிறார்.
Advertisement
Advertisement
விவேகானந்தர் புகழைப் போற்றி வணங்குவோம்: அண்ணாமலை
வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அவரது கனவை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் நாளாக இன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.