தீப்பற்றி எரியும் லாரி - கோப்பிலிருந்து. 
இந்தியா

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ரசாயன டேங்கர் தீப்பற்றி எரிகிறது.

DIN

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட இந்த பயங்கர விபத்தினால், நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரசாயன டேங்கர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், திடீரென டேங்கரில் தீப்பற்றியது.

டேங்கர் முழுக்க ரசாயனம் இருப்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீண்ட கால கோரிக்கை: நந்தன் கால்வாய் திட்ட நில எடுப்பு பணிக்கு ரூ. 42 கோடி ஒதுக்கீடு!

பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்! | TNIE | Devi Awards | Chennai

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது அநீதி, சர்வாதிகாரப் போக்கு! - அண்ணாமலை

வடலூரில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! நாளை ஜோதி தரிசனம்!!

டி20 உலகக் கோப்பை 2026: அனிருத் இசையமைத்த புதிய பாடல்!

SCROLL FOR NEXT