நிலச்சரிவில் பள்ளி மாணவர் பலி 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பாறை உருண்டு பள்ளி மாணவர் பலி!

நிலச்சரிவில் பாறை உருண்டதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறை உருண்டதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்யுவருகின்றது. இந்த நிலையில், பைஞ்ச்-கல்சைன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியின் கூரையின் மீது பெரிய பாறை உருண்டு விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் மூவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவலின்படி, காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

A student was killed while three others were injured when a landslide triggered by heavy rains hit a government school in Jammu and Kashmir's Poonch district on Monday, officials said.

இதையும் படிக்க: பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

SCROLL FOR NEXT