பிரதமர் மோடி  PTI
இந்தியா

கடந்த 11 ஆண்டுகள் நேர்மறை மாற்றங்களை விளைவித்துள்ளது: பிரதமர் மோடி

பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவு...

DIN

கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறை மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றத்திற்கான இந்த பயணத்தில் ‘நமோ’ செயலி உங்களை புத்தாக்க வழியில் இட்டுச்செல்லும் என்றும் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கூறியுள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசின் பல்வேறு முயற்சிகள், விவசாயிகளின் வளா்ச்சியை அதிகரித்துள்ளன; வேளாண் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளது. மக்கள் நலனுக்கான எங்கள் பணிகள் இன்னும் சிறப்பாக வரும் நாள்களில் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: பொதுமக்கள் அவதி

மாற்றி யோசிப்போம்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

சொற்பொழிவுகளில் சொல்லப்படாதவர்கள்!

டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT