சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
இந்தியா
சபரிமலையில் குடியரசுத் தலைவா்!
தினமணி செய்திச் சேவை
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் கருப்பு நிற புடவை அணிந்து, தலையில் இருமுடி சுமந்தபடி சென்று புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.