நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மோசடியில் ஈடுபட்டதாக 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முற்பட்ட 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசு இடஒதுக்கீட்டின்கீழ், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வி பயில, மேற்கண்ட நபர்கள் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.