பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்: 4 பேர் காயம்!
ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டது பற்றி..
ஆப்கானிஸ்தான் தலிபான் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
தலைநகர் இஸ்லாமாபாத்தை ஒட்டியுள்ள குவெட்டா கோஹட் மற்றும் ராவல் பிண்டியில் வெள்ளிக்கிழமை டரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ராணுவத்தின் ஊடகப் பிரிவான இனடர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் படி,
இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களிடையே அச்சத்தைத் தூண்டுவதையும் ஆப்கான் தாலிபான்களை இயக்கும் பயங்கரவாத மனநிலையை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
அவை இலக்குகளை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.