முகப்பு
தற்போதைய செய்திகள்

பிள்ளைகள் ஆற்றில் வீசி கொலை : காவலர்களிடம் இருந்து தப்பி ஓட தந்தை முயற்சி

சேலம், ஆக., 30 : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், தனது 2 மகன்களை காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:

சேலம், ஆக., 30 : நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில், தனது 2 மகன்களை காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அவரை சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்த காவலர்கள் அழைத்து வந்தனர். அப்போது, காவலர்களிடம் இருந்து தப்பி ஓட செந்தில் முயற்சித்தார். எனினும், காவல்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு செந்திலை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →