முகப்பு
தற்போதைய செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு: ஒருவரிடம் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு: ஒருவரிடம் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி, காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்தவர் மன்னார்சாமி மனைவி சீதாலட்சுமி (72). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆடிப்பூர உற்சவத்தின் 5 கெருட சேவையைப் பார்க்க 19.7.12-ம் தேதி வந்திருந்தார்.

ஸ்ரீஆண்டாள்கோயில் தெற்கு மாட வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, இவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை யாரோ பறித்துச் சென்று விட்டார்களாம். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சீதாலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →