முகப்பு
தற்போதைய செய்திகள்

விமானப் படை எந்த சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது: பிரணாப் முகர்ஜி

கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் 25வது, 33வது விமானப் படைப் பிரிவினருக்கு விருது வழங்கும்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் 25வது, 33வது விமானப் படைப் பிரிவினருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அப்போது பேசிய அவர், இந்திய விமானப் படை எந்த விதமான நெருக்கடிச் சூழலையும் சந்திக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக நேற்று மாலை கோவை வந்திறங்கிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →