விருதுநகர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி
விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே கோபா
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:23 PM
விருதுநகர், ஜன.19: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கோபாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த தவிடன், இருளப்பன், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் கெமிக்கல் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் உயிரிழந்தனர்.