விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 1034 பேர் கைது
விருதுநகர், ஜூலை 4: விருது நகரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட 1034 திமுகவினர் கைத
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:28 PM
விருதுநகர், ஜூலை 4: விருது நகரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட 1034 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.