முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல்வீச்சு :3 காவலர்கள் காயம்

சேலம், ஜூலை 19 : சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கோயிலில் நேற்று திருவிழா துவங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கிர

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சேலம், ஜூலை 19 : சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கோயிலில் நேற்று திருவிழா துவங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கிராம மக்கள் இன்று மதியம் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற போலிசார் மீது பொதுமக்கள் கற்களை வீசி எறிந்தனர். இதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்களை கலைக்க கண்ணீர் புகை வீசப்பட்டது.  நெய்க்காரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள், மைல்க் கல்கள் என அனைத்தையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →