நாகை.க்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளைஞர் மாயம்: புகார்
நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினத்துக்கு கல்விச் சுற்றுலாவாக வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் கிறிஸ்துவ மிஷனரி கல
நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினத்துக்கு கல்விச் சுற்றுலாவாக வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் கிறிஸ்துவ மிஷனரி கல்விச் சுற்றுலாவாக ஜூலை 10ம் தேதி நாகப்பட்டினம் லஸால் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்களில் பிளமன்ட் எரிக் கிறிஸ்டோப் ( வயது 21 ) என்பவரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.