பொள்ளாச்சி சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு
பொள்ளாச்சி, ஜூலை 21: பொள்ளாச்சியில், ராம்ராஜ் வானவராயர் நினைவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 15 வது சர்வதேச கராத்தே போட்டி நடக்கிறது. இதில், வங்கதேச, நேபாள, இலங்கை வீரர்கள் கலந்து கொள்கின
பொள்ளாச்சி, ஜூலை 21: பொள்ளாச்சியில், ராம்ராஜ் வானவராயர் நினைவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 15 வது சர்வதேச கராத்தே போட்டி நடக்கிறது. இதில், வங்கதேச, நேபாள, இலங்கை வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து 3 வீரர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் கலந்து கொள்ள பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, அந்த 3 வீரர்களும் சென்னையில் இருந்தே திருப்பி அனுப்பப்பட்டனர்.