நில அபகரிப்பு புகார் : பணிநீககம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை
சேலம், ஜூலை 28 : திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளராக இருந்து தற்போது அங்கம்மாள் காலனி நில அபரிகப்பு உள்ளிட்ட பல்வேறு நில அபகரிப்பு புகாரின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்
தற்போதைய செய்திகள்நில அபகரிப்பு புகார் : பணிநீககம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை
சேலம், ஜூலை 28 : திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளராக இருந்து தற்போது அங்கம்மாள் காலனி நில அபரிகப்பு உள்ளிட்ட பல்வேறு நில அபகரிப்பு புகாரின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்
சேலம், ஜூலை 28 : திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளராக இருந்து தற்போது அங்கம்மாள் காலனி நில அபரிகப்பு உள்ளிட்ட பல்வேறு நில அபகரிப்பு புகாரின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள லட்சுமணன் வீடு சூரமங்கலம் அருகே உள்ளது.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை சூரமங்கலத்தில் உள்ள லட்சுமணன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.