முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு, ஜூலை 31 : குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாக தமிழக காங

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:19 PM
பகிர்:

ஈரோடு, ஜூலை 31 : குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 15ம் தேதி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை வாசன் திறந்து வைக்க உள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.