முகப்பு
தற்போதைய செய்திகள்

கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்: 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி,ஜூன்.13: கும்மிடிப்பூண்டி அடுத்த அப்பாவரம்-ராஜாபாளையம் இடையே இன்று காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது 1 டன் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:41 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி,ஜூன்.13: கும்மிடிப்பூண்டி அடுத்த அப்பாவரம்-ராஜாபாளையம் இடையே இன்று காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது 1 டன் செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.