பென்னிகுக் மணிமண்டபம் ஜன.15ம் தேதி திறக்கப்படும்: பொதுப்பணிச் செயலர்
கம்பம், ஜூன் 25: பென்னிகுக்குக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் ஜனவரி 15ம் தேதி திறக்கப்படும் என்றார் பொதுப்பணித்துறை செயலர். முல்லைப் பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில் பார்வையிட்ட தமிழக அரசின் ப
கம்பம், ஜூன் 25: பென்னிகுக்குக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் ஜனவரி 15ம் தேதி திறக்கப்படும் என்றார் பொதுப்பணித்துறை செயலர்.
முல்லைப் பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில் பார்வையிட்ட தமிழக அரசின் பொதுப்பணிச் செயலர் சாய்குமார், பென்னி குக் மணிமண்டபப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும். வரும் 2013 ஜனவரி 15ம் தேதி மணிமண்டபம் திறக்கப்படும் என்றார் அவர்.