முகப்பு
தற்போதைய செய்திகள்

நில அளவைக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்: களக்காடு அருகே சர்வேயர் கைது

களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர்  ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

களக்காடு, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தைச் சார்ந்த சர்வேயர்  ஷெனான்ஷியஸ் (வயது 57) என்பவர், நில அளவை தொடர்பாக தொடர்புடைய நபரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, நாங்குநேரி அருகே களக்காட்டில் ரூ. 6 ஆயிரத்தை அந்த நபர் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஷெனான்ஷியஸை கைது செய்தனர்.

இவர் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். நாங்குநேரி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.