ஈரோடு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குனர் ஆய்வு
ஈரோட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு நடத்தி வருகிறார். கர்ப்பினிகள் வார்டு, டெங்கு காய்ச்சலுக்கு எடுக்கப்படும்
ஈரோட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு நடத்தி வருகிறார். கர்ப்பினிகள் வார்டு, டெங்கு காய்ச்சலுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றும் செயல்படுத்தப் படும் சுகாதாரத் திட்டங்கள் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.