தற்போதைய செய்திகள்

பூனை கடித்து தொழிலாளி பலி

மதுரையில் பூனை கடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

ஜெயப்பாண்டி

மதுரையில் பூனை கடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் குமார். சுமைதூக்கும் தொழிலாளியான இவரை சில நாட்களுக்கு முன்னர் பூனை கடித்ததாகத் தெரிகிறது. இதற்கு இவர் முறையாகச் சிகிச்சை பெறவில்லையாம். இந்நிலையில் அவருக்கு ரேபிஸ் போன்ற நிலை வந்துள்ளது. இதனால் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், நோய் நிலை முற்றி இன்று காலை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT