தற்போதைய செய்திகள்

மதுரையில் கூலிப்படையினர் பதுங்கல்! போலீஸார் தீவிர சோதனை

பயங்கர ஆயுதங்களுடன் மதுரைக்குள் கூலிப்படையினர் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை பகுதிபகுதியாக போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெயப்பாண்டி

மதுரையில் கூலிப்படையினர் புகுந்துள்ளதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை கரிமேடு பகுதியில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் இந்தப் பகுதியில் இன்று காலைமுதல் பரபரப்பு ஏற்பட்டது.

பயங்கர ஆயுதங்களுடன் மதுரைக்குள் கூலிப்படையினர் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை பகுதிபகுதியாக போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT