தற்போதைய செய்திகள்

அழகிரி மருமகள் அனுஷா மதுரை போலீஸில் ஆஜர்

கிரானைட் முறைகேட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் துரை தயாநிதி குறித்து, அவரது மனைவி அனுஷாவிடம் போலீஸார்

ஜெயப்பாண்டி

கிரானைட் முறைகேட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் துரை தயாநிதி குறித்து, அவரது மனைவி அனுஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்காக அவருக்கு முன்னதாக சம்மன் அனுப்பப் பட்டது. அதன்படி, இன்று மதுரை போலீசார் முன் ஆஜராகி போலீஸாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனுஷா.

மேலும் இது தொடர்பாக ஜே.கே.ரித்திஷ் எம்.பி.யிடமும் மதுரை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் இன்று மதுரை போலீஸார் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT