தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல்: 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலயப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் இருப்பதால்,

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலயப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் இருப்பதால், பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சுகாதார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT