முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு பள்ளத்தில் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

ஏற்காடு மலைப்பாதையில் இன்று மாலை 5.30 மணி அளவில், காபி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 30 பேரை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அடிவாரம் நோக்கிச் சென்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

ஏற்காடு மலைப்பாதையில் இன்று மாலை 5.30 மணி அளவில், காபி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட 30 பேரை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அடிவாரம் நோக்கிச் சென்றது.

அந்த வேன் கரடியூர் பகுதியை அடுத்த கொலகூர் பகுதியில் வந்தபோது, மலைச் சாலையில், சரிவில் உருண்டு விபத்துக்கு உள்ளனது. இதில் பயணம் செய்த 30 பேரும் வேனுக்குள் சிக்கிக் கொண்டதால், அவர்களை வெளியே இழுத்து முதலுதவி செய்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது என்றும், பின்னர் அவர்கள் உடனடியாக ஏற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →