தற்போதைய செய்திகள்

இளைஞர் அணி நியமனங்களில் சிபாரிசுக்கு இடமில்லை: அழகிரி புகாருக்கு ஸ்டாலின் பதில்

இளைஞர் அணி நியமங்களில் சிபாரிசுக்கு இடமில்லை; தகுதியின் அடிப்படையிலேயே நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பிறகே இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றார் மு.க.ஸ்டாலின்.

ஜெயப்பாண்டி

இளைஞர் அணி நியமங்களில் சிபாரிசுக்கு இடமில்லை; தகுதியின் அடிப்படையிலேயே நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பிறகே இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றார் மு.க.ஸ்டாலின்.

இன்று மதுரைக்கு வந்திருந்த அவர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இவ்வாறு கூறினார்.

முன்னதாக மு.க.அழகிரி, தான் அளிக்கும் சிபாரிசுகள் ஏற்கப்படுவதில்லை என்றும், தன்னை மதிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார். அழகிரியின் இந்தப் புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

பின்னர், இது குறித்து நீங்கள் மீண்டும் அழகிரியை சந்திப்பீர்களா என்று கேட்டனர்.

மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி பெரியசாமியைச் சந்திப்பதற்காக மதுரை வந்திருந்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் அவர் புதுக்கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT