சென்னை, செப்.16: நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் இன்று காலை 6 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்ச
தினமணி
சென்னை, செப்.16: நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் இன்று காலை 6 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 84.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றவர். இவரது இறுதிச் சடங்கு இன்று மயிலாப்பூர் இடுகாட்டில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.