முகப்பு
தற்போதைய செய்திகள்

தீக்குளித்த விஜயராஜா உயிரிழந்தார் : சேலத்தில் பதற்றம்

சேலம், செப்., 18 : இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா இன்று முற்பகல் 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து தகவல்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:56 PM
பகிர்:

சேலம், செப்., 18 : இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா இன்று முற்பகல் 12.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து தகவல் அறிந்ததும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

தற்போது அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →