திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்
திண்டுக்கல், திசெப்., 20 : திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகே ரயில் மறியலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் இருந்து வந்த ரயிலை மறித்து ரயில் மறியலில் ஈடுபட்ட நூற
திண்டுக்கல், திசெப்., 20 : திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகே ரயில் மறியலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து வந்த ரயிலை மறித்து ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.